மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
HBD Ashish nehra : 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..'கம்பேக் நாயகன் ஆஷிஷ் நெஹ்ராவின் பிறந்தநாள் இன்று!
கம்பேக் நாயகன் ஆஷிஷ் நெஹ்ரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![கம்பேக் நாயகன் ஆஷிஷ் நெஹ்ரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/c30e2da9f047d4a8de90673eb0aaf0b21682762610424501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஷிஷ் நெஹ்ரா
1/6
![ஆஷிஷ் நெஹ்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/cdc4162a088677546735f7871e155e724c8f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஷிஷ் நெஹ்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
2/6
![1979 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/7a6bfa5b60f6699fc8aef8cb8fe4bb8ec4db5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1979 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டார்.
3/6
![1999 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக இவர் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/cc23c0edd912d1286c3c179f70b34567ed532.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1999 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக இவர் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார்.
4/6
![ஐ.பி.எலில் இவர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், சன் ரசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/203465f15870d3ede518cf246c9e2e909d79f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐ.பி.எலில் இவர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், சன் ரசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
5/6
![நெஹ்ரா, கங்குலி முதல் விராட் கோலி கேப்டன்சி காலம் வரை கிரிக்கெட் ஆடினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/695ab3933b891fa906ca1df66791491bc7288.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நெஹ்ரா, கங்குலி முதல் விராட் கோலி கேப்டன்சி காலம் வரை கிரிக்கெட் ஆடினார்.
6/6
![2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், தற்போது ஐ.பி.எல் லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோச்சாக செயல்பட்டு வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/6c1ba24326ed737a4cbdfc39f8d327c8c7d2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், தற்போது ஐ.பி.எல் லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோச்சாக செயல்பட்டு வருகிறார்.
Published at : 29 Apr 2023 04:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion