மேலும் அறிய
Arya next movie : அடுத்த படத்திற்கு ஆயத்தமாகும் நடிகர் ஆர்யா!
Arya next movie : நடிகர் ஆர்யா நடிக்கும் 'மிஸ்டர். எக்ஸ்' படத்தின் அறிமுக காட்சிக்காக கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை போஸ்ட் செய்துள்ளார்.
ஆர்யா
1/6

தமிழ் சினிமாவின் ஃபிட்னெஸ் ஃப்ரீக் ஹீரோ என அழைக்கப்படும் நடிகர் ஆர்யா பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
2/6

தற்போது பா. ரஞ்சித்துடன் 'சார்பட்டா 2' மற்றும் மனு ஆனந்த் இயக்கத்தில் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் நடிக்கிறார்.
Published at : 06 Feb 2024 12:15 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















