மேலும் அறிய
Demonte Colony 2 : திகில் காட்ட ரெடியான அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 ட்ரெய்லர்!
Demonte Colony 2 : அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள டிமாண்டி காலனி 2 படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
டிமாண்டி காலனி 2 போஸ்டர்
1/6

2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் டிமாண்டி காலனி.
2/6

அந்த சமயத்தில் வரிசை வரிசையாக பேய் படங்கள் ரிலீஸாகி கொண்டிருந்தது. இப்படம், வழக்கத்திற்கு மாறான கதை களத்தில் உருவாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
Published at : 16 Dec 2023 12:21 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















