மேலும் அறிய
Mallipoo : ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே..’ நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஓடுதே.!
வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மல்லிபூ பாடல்
1/6

ஜி.வி.எம் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, கடந்தாண்டு வெளியானது
2/6

இந்த படம் சிம்புக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தது. இதன் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
3/6

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார்.
4/6

இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
5/6

அதில், தாமரை எழுதிய மல்லிபூ பாடல் பட்டிதொட்டி எங்கும் பாடப்பட்டது.
6/6

தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
Published at : 22 Mar 2023 11:40 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















