மேலும் அறிய
RC 16 Update : ராம் சரணின் அடுத்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க உள்ளாரா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் பிசியாக இருக்கும் ராம் சரணின் அடுத்த படம் குறித்த தகவல் பரவி வருகிறது.
ஆர்.சி 16
1/5

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் கேம் சேஞ்சர்.
2/5

ராஜாமௌலியின் ‘மகதீரா’ படம் மூலம் தென்னிந்தியா அளவில் பிரபலமடைந்தார் ராம் சரண்.
Published at : 08 Jul 2023 06:28 PM (IST)
மேலும் படிக்க





















