மேலும் அறிய
Anirudh : மஞ்சள் வீரன் படத்தில் அனிருத் அறிமுக பாடலை பாடவுள்ளாரா? என்ன சொல்றீங்க?
Anirudh : பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தின் அறிமுக பாடலை அனிருத் பாடவுள்ளார்.

டி.டி.ஃப.வாசன் - அனிருத்
1/6

பல இளைஞர்களை ரசிகர்களாக வைத்திருப்பவர் யூடியூபர் டிடிஎஃப் வாசன்.
2/6

இவர் தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இவர் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
3/6

இந்த படத்தை செல் அம் என்ற இயக்குநர் இயக்குகிறார்.
4/6

தற்போது இந்த படத்தின் அறிமுக பாடலை பாடுவதற்காக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
5/6

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
6/6

தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது
Published at : 23 Jul 2023 06:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement