மேலும் அறிய
Indian 2 Track list : இந்தியன் 2 பாடல்களின் டிராக் லிஸ்ட் இதுதான்... அனிருத் கொடுத்த அப்டேட்!
Indian 2 Track list : 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் அதன் டிராக் லிஸ்டை ஏற்கனவே அனிருத் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இந்தியன் 2 டிராக் லிஸ்ட்
1/7

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் 'இந்தியன் 2'.
2/7

இப்படம் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 01 Jun 2024 12:26 PM (IST)
மேலும் படிக்க





















