மேலும் அறிய
Pushpa 2 : வரப்போகிறான் புஷ்பா.. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
Pushpa 2 : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கும் புஷ்பா தி ரூல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன்
1/6

2021ல் வெளியான புஷ்பா தி ரைஸ் படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
2/6

படம் வெளியாகும் முன்னரே, இதில் இடம் பெற்ற பாடல்கள் ஹிட்டாகி, மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது.
3/6

பல கோடி வசூலை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூலின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
4/6

இதற்கு முன்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ப்ரோமோஷன் வீடியோவை வெளியிட்டது படக்குழு.
5/6

தற்போது இப்படம், ஆகஸ்ட் 15, 2024 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு வந்துள்ளது.
6/6

மிரட்டலான இந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Published at : 11 Sep 2023 04:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement