மேலும் அறிய
AK63 update : எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் AK63..அஜித் ரசிகர்கள் உற்சாகம் !
AK63 update : விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் AK63 படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் - தேவி ஸ்ரீ பிரசாத்
1/7

கடந்த ஆண்டு வெளியான 'துணிவு' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
2/7

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் நடிப்பில் உருவாகும் இப்படம் அஜித்தின் 62வது திரைப்படமாகும்.
Published at : 14 Mar 2024 02:14 PM (IST)
மேலும் படிக்க





















