மேலும் அறிய
AK 63 : விடாமுயற்சி ஷூட்டிற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறாரா அஜித் குமார்?
AK 63 : ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து ஏகே 63 திரைப்படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அஜித்துடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
1/6

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்
2/6

ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து ஏகே 63 திரைப்படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Published at : 27 Dec 2023 11:54 AM (IST)
மேலும் படிக்க





















