மேலும் அறிய

BholaaShankar: ”போலா ஷங்கர்” என்ற பெயரில் தெலுங்கில் உறுவாகிவரும் அஜித்தின் ”வேதாளம்”.... டப்பிங் பேசிவரும் கீர்த்தி சுரேஷ்

2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் திரைப்படம் தற்போது போலா ஷங்கர் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது கீர்த்தி சுரேஷ் அதற்கு டப்பிங் செய்து வருகிறார்.

வேதாளம் ரீமேக்

1/6
2015 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வேதாளம் இந்த படம்  அஜித்துக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

2/6
வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் மெஹர் ரமேஷ் இயக்கியக்க சிரஞ்சிவி கதாநாயகனாக நடித்துள்ளார்.

3/6
சிரஞ்சீவி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
சிரஞ்சீவி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
4/6
தங்கச்சி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்சும் அவருக்கு ஜோடியாக சுஷாந்த் நடித்துள்ளார்

5/6
தற்போது இந்த படத்தின் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. கீர்த்தி சுரேஷ் அவர் டப்பிங் செய்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

6/6
ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. வேதாளம் படமே அஜித்துக்கு முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!

Inji Vellam:  ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!

Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?

மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!

“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?

Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?

Embed widget