மேலும் அறிய
Ajith Kumar: திருச்சியில் நடக்கும் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித்தின் ரீசண்ட் கிளிக்ஸ்!
அஜித் குமார்
1/5

திருச்சியில் நடக்கும் 47வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றார்.
2/5

துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் 10, 25, 50 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்றார்.
Published at : 27 Jul 2022 11:16 PM (IST)
மேலும் படிக்க





















