மேலும் அறிய
Lal salaam Posters : இன்னும் ஒரே ஒரு நாள்..இணையத்தில் வரிசைக்கட்டும் லால் சலாம் போஸ்டர்கள்!
Lal salaam Posters : ரிலீஸ் தேதியை நியாபகப்படுத்தும் வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போஸ்டரை வெளியிட்டு வருகிறது.
லால் சலாம் போஸ்டர்
1/7

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லால் சலாம்.
2/7

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
Published at : 08 Feb 2024 02:00 PM (IST)
மேலும் படிக்க





















