மேலும் அறிய
Aishwarya Rajesh Photos : மாணிக்கம் போல் மின்னும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
1/5

வரிசையாக பல படங்களில் நடித்தாலும், காக்க முட்டை படம் இவரின் பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.
2/5

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்து இருப்பார். இவர்கள் இருவரின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியும் பார்க்க எதார்த்தமாக இருக்கும்
Published at : 03 Aug 2024 04:48 PM (IST)
Tags :
Aishwarya Rajeshமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















