மேலும் அறிய
Agilan : ‘கடல் ராசா நான்..’ துறைமுக வாழ்வை படமாக்கிய அகிலனின் க்ளிம்ப்ஸ் வீடியோ!
அகிலன் படத்தின் மேங்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. பட ப்ரோமோஷனிற்காக வெளியான இந்த வீடியோவை பார்த்து, பல மக்கள் வாயை பிளந்து வருகின்றனர்.
அகிலன் க்ளிம்ப்ஸ் வீடியோ காட்சி
1/6

பூலோகம் படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணனுடன் இரண்டாவது முறை இணைந்து அகிலன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி.
2/6

இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கைதி படம் புகழ் ஹரிஷ் உத்தமன், கருப்பன பட நாயகி தன்யா ரவிச்சந்திரன், மெர்சல் புகழ் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Published at : 09 Mar 2023 12:52 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















