மேலும் அறிய

Aditi Rao Photos : பளபளக்கும் உடையில் மினுமினுக்கும் அதிதி ராவ்!

Aditi Rao Photos : நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

அதிதி ராவ்

1/6
மலையாள சினிமாவில் பிரஜாபதி மூலமாகவும் தமிழ் சினிமாவில் சிருங்காரம் மூலமாகவும் ஹிந்தி சினிமாவில் டெல்லி 6 மூலமாகவும்  அறிமுகமானவர் அதிதி.

2/6
மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார்.

3/6
சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரமண்டி வெப் தொடரில் பிபோஜானாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக இவரது “கஜகாமினி” நடை இணையத்தை வட்டமடித்து வந்தது.

4/6
ஜெயில் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான காத்தோடு காத்தானேன் என்ற பாடலை தனுஷ் உடன் இணைந்து பாடினார்.

5/6
பொன்னியின் செல்வன் படத்தின் ஹிந்தி வெர்ஷனில் குந்தவை கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தவர் இவர்தான்.

6/6
சினிமாவை தாண்டி விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் பிசியாக உள்ளார். கூடிய விரைவில் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது - திமுக எம்.பி ஆ. ராசா 

Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!

ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது - திமுக எம்.பி ஆ. ராசா 
Breaking News LIVE: பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது - திமுக எம்.பி ஆ. ராசா 
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !

அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்

முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!

செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்

Embed widget