மேலும் அறிய

Adipurush Trailer : அடுத்தவாரம் வெளியாகும் ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர்..ட்ரால் செய்ய காத்திருக்கும் நெட்டிசன்ஸ்!

இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக க்ருத்தி சனோனும், வில்லனாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர்.

ஆதிபுருஷ் போஸ்டர்

1/6
2002 ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பிரபாஸ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

2/6
பின், 2015ல் வெளியான பாகுபலி படம், இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் எதிர்ப்பார்புகளை தாண்டி வெற்றி பெற்று, பிரபாஸை பான் இந்திய ஸ்டாராக மாற்றியது.

3/6
அதைதொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தார். இப்படங்கள் பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் நம்பிக்கையை கைவிடாமல்,   சலார், ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

4/6
ஜூன் மாதத்தின் 16 ஆம் தேதி  வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் ட்ரால் செய்யப்பட்டது. பின்னர், அந்த டீசரின் புது வெர்ஷன் வெளியானது.

5/6
தற்போது மே 9 ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

6/6
இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக க்ருத்தி சனோனும், வில்லனாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக க்ருத்தி சனோனும், வில்லனாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?

CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து  அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்

Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?

Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?

Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!

மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு

Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Embed widget