மேலும் அறிய
Actress Sunaina : காதலில் விழுந்தேன் நாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்!
Actress Sunaina latest photos : காதலில் விழுந்தேன் நாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்!
சுனைனா
1/6

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்
2/6

சுனைனா மகாராஷ்டிராவை சேர்ந்தவர்
3/6

வர்த்தக இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்
4/6

2006 சம்திங் ஸ்பெசல் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகம்
5/6

பின் காதலில் விழுந்தேன் படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் நல்ல வரவேற்பை பெற்று தந்தது
6/6

இப்போது தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்
Published at : 12 Dec 2022 04:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















