மேலும் அறிய
HBD Simran : இதை சொல்லியே ஆகணும்... நீ அவ்வளவு அழகு.. சிம்ரனின் பிறந்தநாள் இன்று!
HBD Simran : அழகு, நடிப்பு, நளினம், திறமை என அனைத்தின் கலவையாக விலகும் நடிகை சிம்ரன் பிறந்தநாள் இன்று.
சிம்ரன் பிறந்தநாள்
1/9

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி சிம்ரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2/9

நடிப்பு, நடனம், ஃபெர்பாமன்ஸ் என அனைத்திலும் முத்திரை பதித்தவர்.
Published at : 04 Apr 2024 01:06 PM (IST)
Tags :
Simranமேலும் படிக்க





















