மேலும் அறிய
Samantha : மீண்டும் ஒரு காஷ்மீர் காதல் கதை.. வைரலாகும் சமந்தாவின் பதிவு!
குஷி படத்தின் ஷூட் காஷ்மீரில் ஆரம்பித்துள்ளதால், அங்கு எடுத்த சில அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.
Kushi BTS Photos
1/6

சிவ நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகிவரும் படம் குஷி. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
2/6

இப்படம் கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக படம்பிடிக்கப்பட்டு வருகிறது. சமந்தா உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால். படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டது.
3/6

தற்போது இந்த படத்தின் ஷூட் காஷ்மீரில் ஆரம்பித்துள்ளதால், அங்கு எடுத்த சில அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.
4/6

படப்பிடிப்புக்கு இடையே குழந்தைகள் விளையாடுவதை கண்டுகளித்தார் சமந்தா.
5/6

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட சமந்தாவின் லேட்டஸ்ட் பதிவு.
6/6

இந்த படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. முன்னதாக சாம் நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் ஃப்ளாப் ஆகியது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 17 May 2023 04:27 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















