மேலும் அறிய
Samantha Photos : குழந்தையாக மாறிய சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
Samantha Photos : கடந்த ஒரு வாரத்தில் எடுத்த புகைப்படங்களை மொத்தமாக பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா.

சமந்தா
1/7

நடிகை சமந்தாவை யாருக்கு தெரியாமல் இருக்க போகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
2/7

உடல்நல குறைவால், நடிப்பில் இருந்து சற்று விலகி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பாளராக களமிறங்கினார்.
3/7

நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் என்றால் சமந்தாவிற்கு ரொம்ப ரொம்ப இஷ்டம்.
4/7

மாடலிங்கில் பிசியாக இருந்து வருவதுடன், உடல் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
5/7

தேவைப்படும் நேரத்தில் வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று வருவதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார்.
6/7

சமந்தாவிற்கு ஆன்மிகத்திலும் அப்படியொரு ஈடுபாடு உள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு அடிக்கடி சென்று வருவார்.
7/7

இந்நிலையில், அவ்வப்போது க்ளிக்கிய புகைப்படங்களை தொகுப்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் சாம்.
Published at : 12 Jun 2024 01:43 PM (IST)
Tags :
Samanthaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion