மேலும் அறிய
HBD Priyanka Chopra: ‘அவள் உலக அழகியே..’ நடிகை பிரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் இன்று!
Priyanka Chopra: சர்வதேச அளவில் பிரபலமான இந்திய நடிகைகளுள் ஒருவரான பிரியங்கா சோப்ரா இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரியங்கா சோப்ரா
1/6

சர்வதேச அளவில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் முன்னாள் உலக அழகியும் ஆவார்.
2/6

மாடலான இவர் 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பின் பிரபலம் ஆனார்.
Published at : 18 Jul 2023 04:51 PM (IST)
மேலும் படிக்க





















