மேலும் அறிய
Actress Poorna Wedding : வெளியூர் மாப்பிள்ளையுடன் துபாயில் திருமணம் செய்த நடிகை பூர்ணா!
Actress Poorna Wedding: நடிகை பூர்ணாவுக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

பூர்ணாவின் திருமண போட்டோ
1/7

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம்
2/7

மலையாள திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார் பூர்ணா
3/7

தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்
4/7

சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்டார்
5/7

பூர்ணா தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்
6/7

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஆஷிஃப் அலியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த பூர்ணா
7/7

கடந்த மே மாதம் அவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது இந்த நிலையில் துபாயில் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது
Published at : 25 Oct 2022 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
ட்ரெண்டிங்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion