மேலும் அறிய
Actress Padmapriya : நடிகை முதல் பரதநாட்டிய கலைஞர் வரை....பன்முகத்தன்மை கொண்ட பத்ம பிரியாவின் பிறந்தநாள் இன்று...!
நடிகை பத்மபிரியாவின் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை பத்மபிரியா
1/8

நடிகை, மாடல், பரநாட்டிய கலைஞர் என பல்வேறு முகங்களை கொண்டவர் பத்மபிரியா.
2/8

2003ஆம் ஆண்டு வெளியான சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 28 Feb 2023 03:03 PM (IST)
மேலும் படிக்க





















