மேலும் அறிய
Nivetha Pethuraj : ‘அடியே அழகே..’ டிக் டிக் டிக் நடிகை நிவேதா பெத்துராஜின் ரிசண்ட் க்ளிக்ஸ்!
அடியே அழகே.. ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் நடிகை நிவேதா பெத்துராஜின் ரிசண்ட் க்ளிக்ஸ் இங்கே..

நிவேதா பெத்துராஜ்
1/6

நிவேதா பெத்துராஜ், இந்திய நடிகை மற்றும் மாடலும் ஆவார், இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
2/6

இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர்.
3/6

இவர் அட்டக்கத்தி தினேஷ் நடித்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் முலம் அறிமுகம் ஆனார்.
4/6

நிவேதா சமீபக் காலமாக அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
5/6

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
6/6

செம்பூவே பூவே : சிகப்பு உடையில் ஜொலிக்கும் நிவேதா பெத்துராஜ்!
Published at : 14 Mar 2023 05:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தஞ்சாவூர்
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion