மேலும் அறிய
Nandita Swetha | குமுதா ஆல்வேஸ் ஹாப்பி அண்ணாச்சி - நந்திதா ஸ்வேதா புகைப்படங்கள்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/0c892956ff896d0abe8fe7ba2cbae4ab_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நந்திதா ஸ்வேதா
1/6
![பெங்களுருவில் பிறந்த நந்திதா 1990-ஆம் ஆண்டு பிறந்தவர், திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னதாக தொகுப்பாளினியாக பிரபல கன்னட தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/e98fd0998f9308742f71e772f859e362bacc6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெங்களுருவில் பிறந்த நந்திதா 1990-ஆம் ஆண்டு பிறந்தவர், திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னதாக தொகுப்பாளினியாக பிரபல கன்னட தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார்.
2/6
![பி.என். விஜயகுமார் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படம் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/bfb2a7ac75ffad4e5c2855584d24121254fe6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பி.என். விஜயகுமார் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படம் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
3/6
![அதன் பிறகு சில ஆண்டுகள் படவாய்ப்புகளுக்காக காத்திருந்த நந்திதாவிற்கு கிடைத்த வாய்ப்பு தான் 2012-ஆம் ஆண்டு தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/86acbf5e908a31b61dd966b8beed553c4dfef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு சில ஆண்டுகள் படவாய்ப்புகளுக்காக காத்திருந்த நந்திதாவிற்கு கிடைத்த வாய்ப்பு தான் 2012-ஆம் ஆண்டு தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி.
4/6
![அதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் இவர் நடித்தார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் ஏற்ற குமுதா கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/11500790efa0a9c5cec902372f65356729d97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் இவர் நடித்தார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் ஏற்ற குமுதா கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.
5/6
![2015-ஆம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/0af47febc9e80f1f82579f1d2c1fc06f0bb3a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2015-ஆம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
6/6
![கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை படங்களை தொடர்ந்து இந்த 2021-ஆம் ஆண்டு இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நந்திதா என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/be55ccddc711bcf0184af49b306b97db84d10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை படங்களை தொடர்ந்து இந்த 2021-ஆம் ஆண்டு இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நந்திதா என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 31 May 2021 09:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion