மேலும் அறிய
Nadhiya : 80களின் நாயகி நதியா பற்றி பலருக்கும் தெரியாத சில ரகசியங்கள்!
Nadhiya : 80'ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் தேவதையாக வலம் வந்தவர் நடிகை நதியா. அவரை பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

நதியா
1/6

நதியாவுக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம்,இந்தி, குஜராத்தி, மராத்தி என இந்த அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.
2/6

நதியாவுக்கு சாக்லேட்தான் பேவரட் அதிலும் டார்க் சாக்லேட் மிகவும் பிடிக்கும்.
3/6

நதியாவுக்கு சினிமாவில் இருக்கும் போது யாருமே ப்ரொபோஸ் பண்ணது கிடையாதாம்.
4/6

நதியா இதுவரையில் ட்ராவல் செய்ததில் பல இடங்கள் பிடிக்கும் என்றாலும் ஆப்ரிக்கா ரொம்ப பிடிக்குமாம்.
5/6

பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் என பல இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளாராம்.
6/6

வீட்டை சுத்தம் செய்வதில் மாஸ்டர் நதியா
Published at : 09 Feb 2024 03:38 PM (IST)
Tags :
Nadhiyaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion