மேலும் அறிய
Megha Akash : கைகள் சீப்பைத் தேடுது மானே..! கண்கள் உன்னைத் தேடுதுதானே...! மேகா ஆகாஷின் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்...!

மேகா ஆகாஷ்
1/10

நடிகை & மாடல் மேகா ஆகாஷ்
2/10

வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார்.
3/10

சென்னையில் பிறந்தவர்
4/10

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
5/10

சென்னை டபுள்யூ.சி.சி. கல்லூரியில் படித்தவர்.
6/10

பேட்ட படம் மூலமாக தமிழில் அறிமுகம்
7/10

பூமராங், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
8/10

இந்தியிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
9/10

லை என்ற தெலுங்கு படம் மூலமாக திரையில் அறிமுகமானார்.
10/10

தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
Published at : 22 Jan 2022 08:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
மதுரை
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion