மேலும் அறிய
Meenakshi Chaudhary : ஊர் கண்ணே உங்கமேலதான்...சைமா 2025 விழாவில் தி கோட் பட நடிகை
Meenakshi Chaudhary : சர்வதேச தென் இந்திய திரைப்பட விருது விழா SIIMA விருதுவிழாவில் தி கோட் பட நடிகை மினாக்ஷி செளதரி ரசிகர்களை கவர்ந்துள்ளார்
மீனாக்ஷி செளதரி , சைமா 2025
1/8

தென் இந்திய நடிகர்களை அங்கீகரிக்கும் விருது விழாவான SIIMA 2025 கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி துபாயில் நடைபெற்றது
2/8

அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா , கமல்ஹாசன் உள்ளிட்ட தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்
Published at : 06 Sep 2025 03:34 PM (IST)
மேலும் படிக்க



















