மேலும் அறிய
Actress manjima mohan pics: முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பே - மஞ்சிமா மோகன் ஆல்பம்

மஞ்சிமா மோகன்
1/8

மஞ்சிமா மோகன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார்
2/8

மஞ்சிமா மோகன் கணிதத்தில் ஒரு பி.எஸ்.சி பட்டதாரி
3/8

இவரது அப்பா விபின் மோகன் ஒரு ஒளிப்பதிவாளர், தாய் கிரிஜா பயிற்சி பெற்ற ஒரு நடனக் கலைஞர்
4/8

மஞ்சிமா மலையாள திரையுலகில் முன்னணி குழந்தை நட்சத்திரமாகவும் இருந்தார்
5/8

சூர்யா டிவியில் ‘ஹாய் கிட்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை மூன்று வருடங்கள் தொகுத்து வழங்கினார்
6/8

ஓரு வடக்கன் செல்பி படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார்
7/8

மஞ்சிமா, அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்
8/8

விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்துள்ளார்
Published at : 06 Jul 2021 09:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வணிகம்
பொழுதுபோக்கு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion