மேலும் அறிய
Malavika Mohanan Birthday Photos: ’ஏன் என்றால் உன் பிறந்தநாள்..’ பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்ட மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Birthday Photos: நடிகை மாளவிகா மோகனனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ..!
மாளவிகா மோகனன்
1/7

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன்.
2/7

இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் மாஸ்டர், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
Published at : 05 Aug 2023 06:18 PM (IST)
மேலும் படிக்க





















