மேலும் அறிய
Actress Kriti shetty : யங்ஸ்டர்ஸ்களின் லவ் ஸ்டார் கிரித்தி ஷெட்டி ஸ்பெஷல் ஆல்பம்...!

கிரித்தி ஷெட்டி
1/9

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகை கிரித்தி ஷெட்டி
2/9

உப்பென்னா என்ற தெலுங்கு படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.
3/9

கிரித்தி ஷெட்டி மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பையில் பிறந்தவர்.
4/9

ஸ்டூடண்ட் என்ற ஹிந்தி படத்தில் முதன்முறையாக திரையில் தோன்றினார்.
5/9

2003ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி பிறந்தவர்
6/9

லிங்குசாமியின் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார்.
7/9

லிங்குசாமி படம் மூலமாக தமிழில் அறிமுகமாக உள்ளார்.
8/9

கிரித்தி ஷெட்டிக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
9/9

நானியுடன் ஷ்யாம் சிங்காராயிலும் நடித்துள்ளார்.
Published at : 26 Dec 2021 05:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion