மேலும் அறிய
Actress Kriti Sanon: பரம சுந்தரி க்ரித்தி சனோன் க்யூட் க்ளிக்ஸ்!
டோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் பயணித்து கலக்கி வரும் க்ரித்தி சனோன் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோஸ் இதோ!
க்ரித்தி சனோன்
1/6

’பரம சுந்தரி’ பாடல் மூலம் பாலிவுட் தாண்டி கவனம் ஈர்த்தவர் க்ரித்தி சனோன்
2/6

2014ஆம் ஆண்டு ’நேனோக்கடினே’ படம் மூலம் மகேஷ் பாபுவுடன் அறிமுகமானார்.
3/6

’ஹீரோபன்தி’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
4/6

ஷாருக்கான், வருண் தவானுடன் ’தில்வாலே’ படத்தில் நடித்தார்.
5/6

2021 ’மீமி’ படத்தில் இடம்பெற்ற பரம சுந்தரி பாடல் மூலம் உலக அளவில் ஹிட் அடித்தார்.
6/6

தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் படத்தில் நடித்து வருகிறார்.
Published at : 17 Dec 2022 12:38 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















