மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் போட்டோஸ்!
Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் புதிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் புதிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/0674656c031a421790217da1cae142b71693729088833501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஜல் அகர்வால்
1/6
![இந்தியாவில் பிரபல நடிகைகளுள் ஒருவர் காஜல் அகர்வால்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/8b0caf1ba3ed808ba519f555b72894b38f5c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியாவில் பிரபல நடிகைகளுள் ஒருவர் காஜல் அகர்வால்.
2/6
![இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/262aa90a13f6ff84662fe1f740c4c51e4447d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
3/6
![இவர் 2004 ஆம் ஆண்டு திரைத்துறையில் துணை நடிகையாக கால் பதித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/9c3cfa8cb84caaa1f41e2b4c2bf31fc249332.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 2004 ஆம் ஆண்டு திரைத்துறையில் துணை நடிகையாக கால் பதித்தார்.
4/6
![காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்த முதல் படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படமாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/1d03c597ae250cf76d1a91b284bbcf27242ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்த முதல் படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படமாகும்.
5/6
![இரண்டு வருடத்துக்கு முன்னர் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/c0a6a34fffe87025ef7dd79218e097d4f7c6f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டு வருடத்துக்கு முன்னர் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் உள்ளது.
6/6
![இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/45a8d76023891795866fad53b3a55e5486185.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 03 Sep 2023 01:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion