மேலும் அறிய
Actress Deepika Padukone pics | மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா - தீபிகா படுகோன் போட்டோஷூட்

தீபிகா படுகோன்
1/7

ஹிமேஷ் ரேஷாமியாவின் ஹிட் பாடல் நாம் ஹை தேரா (2006), நடிகை தீபிகாவின் பெரிய பிரேக் கொடுத்த பாடல்
2/7

அவரது பாலிவுட் அறிமுகத்திற்கு முன்பு, படுகோன் ஒரு மாடலாக கிங்ஃபிஷர் காலண்டரில் இடம்பெற்றார்
3/7

அவர் 2005 ஆம் ஆண்டின் கிங்ஃபிஷர் மாடல் என்ற பட்டத்தையும் வென்றார்.
4/7

தீபிகாவிற்கு மிகவும் பிடித்த பாடல்கள் மேரி பாபின்ஸ் (1964) மற்றும் தி சவுண்ட் ஆஃப் மியூசிக் (1965).
5/7

வின் டீசலின் xXx: 2017 ல் Xander Cage தீபிகா படுகோனின் ஹை-ஆக்டேன் ஹாலிவுட் அறிமுகம்
6/7

விளம்பரத்தில் அவரது முதல் விளம்பரம் லிரில் சோப்பு மற்றும் கிளோஸ் அப் விளம்பரங்களிலும் நடித்தார்
7/7

இவருக்கு மிகவும் பிடித்தமான உணவு ரசம் சாதம்
Published at : 06 Sep 2021 01:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement