மேலும் அறிய
HBD Chaya Singh : மன்மதராசா மன்மதராசா...தனுஷ் பட நடிகை சாயா சிங் பிறந்தநாள் இன்று!
HBD Chaya Singh : நடிகை சாயா சிங் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சாயா சிங்
1/7

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு பாடல் 'ராசா ராசா ராசா மன்மத ராசா..." பாடல்.
2/7

இந்த பாடலில் தனுஷுடன் பின்னி எடுக்கும் துள்ளல் டான்ஸ் ஆடி அனைவரையும் ஆட்டம் போட வைத்தவர் நடிகை சாயா சிங்.
Published at : 16 May 2024 12:49 PM (IST)
Tags :
Chaya Singhமேலும் படிக்க





















