மேலும் அறிய
bhumika chawla:வைரலாகும் பூமிகா சாவ்லாவின் சமீபத்திய க்ளிக்ஸ்!
bhumika chawla:நடிகை பூமிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அது தொடர்பான தொகுப்பு.
நடிகை பூமிகா
1/5

பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட பூமிகா, 2000ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த யுவகுடு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த பத்ரி படத்தில் நடித்த பூமிகா, அதே ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த குஷி படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்டார்.
2/5

2006ம் ஆண்டு சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த பூமிகா, இளைஞர்கள் கொண்டாடும் ஐஸூவாக மாறினார். இவரது நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
Published at : 07 Jul 2024 06:29 PM (IST)
மேலும் படிக்க





















