மேலும் அறிய
Athulya Ravi | தும்பை நிறமே.. வெள்ளை நிறமே.. அதுல்யாவின் புகைப்படங்கள்.
அதுல்யா ரவி
1/6

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலமான கோவையில் பிறந்தவர்தான் பிரபல நடிகை அதுல்யா ரவி
2/6

தனது கல்லூரி படிப்பை முடித்த அதுல்யா, பால்வாடி காதல் என்ற குறும்படம் மூலம் நடிப்புலகில் கால்பதித்தார்.
Published at : 06 Jun 2021 09:41 PM (IST)
மேலும் படிக்க





















