மேலும் அறிய
Asin Divorce Rumours : இன்ஸ்டா மூலம் விவாகரத்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அசின்!
நடிகை அசின் - ராகுல் சர்மா விவாகரத்து செய்ய உள்ளனர் என்று பரவிய வதந்திக்கு சோஷியல் மீடியா மூலம் சரியான பதிலடியை கொடுத்துள்ளார் அசின்.
விவாகரம் குறித்து விளக்கம் அளித்த அசின்
1/6

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின். M. குமரன் S/O மகாலட்சுமி படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக மலையாள பெண்ணாக கலக்கியிருப்பார்.முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
2/6

கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்தன. கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையானார் அசின்.
Published at : 28 Jun 2023 03:58 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
கிரிக்கெட்
ஐபிஎல்





















