மேலும் அறிய
Aparna Balamurali Pics : வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில் இறங்கி அனத்துறா.. அபர்ணா பாலமுரளி ஆல்பம்..!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/ff87cca723e8a1fb4d4c639dd78d076f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அபர்ணா பாலமுரளி
1/8
![அபர்ணா பாலமுரளி ஒரு நடிகை மற்றும் பின்னணி பாடகி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/10b1e8942b61f74140926dbb91b82622ce71a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அபர்ணா பாலமுரளி ஒரு நடிகை மற்றும் பின்னணி பாடகி
2/8
![மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/005c9f0232ea0030bcfabf27687a6b3f75949.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
3/8
![இவரது தந்தை பல இசை ஆல்பங்களை இயற்றிய ஒரு இசையமைப்பாளர். அவரது தாயார் ஒரு வழக்கறிஞர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/9b38c05ea89fcbe403839e1a83f1b0729be1f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது தந்தை பல இசை ஆல்பங்களை இயற்றிய ஒரு இசையமைப்பாளர். அவரது தாயார் ஒரு வழக்கறிஞர்
4/8
![இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிபுடி போன்ற கிளாசிக்கல் டான்ஸ் ஸ்டைல்களில் அபர்ணா நன்கு பயிற்சி பெற்றவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/f19a300b4f4d4a29122b0f78029606424fa0a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிபுடி போன்ற கிளாசிக்கல் டான்ஸ் ஸ்டைல்களில் அபர்ணா நன்கு பயிற்சி பெற்றவர்
5/8
![18 வயதில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/6ba3ffa2f74cbc5bc8da50283755c6663cb47.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
18 வயதில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்
6/8
![அபர்ணா யத்ரா துடர்னு படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/4574ad6e88bb59161845ca7d14f15f04a2d42.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அபர்ணா யத்ரா துடர்னு படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார்
7/8
![தென்னல் நிலவிண்டே மற்றும் தந்தேன் போன்ற பாடல்களை பாடியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/69007b0798738988f6b47496b0bff5fca5110.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னல் நிலவிண்டே மற்றும் தந்தேன் போன்ற பாடல்களை பாடியுள்ளார்
8/8
![சர்வம் தாள மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/a4a0697fc00b660992e82dbe3ebae212f4558.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்வம் தாள மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
Published at : 04 Jul 2021 12:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion