மேலும் அறிய
Anu Emmanuel | மயிலாஞ்சி மயிலாஞ்சி.. அனு இமானுவேலின் அழகிய புகைப்படங்கள்
அனு இமானுவேல்
1/6

அனு இமானுவேல் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மலையாள வம்சாவளியை சேர்ந்தவர். படங்களில் நடிப்பதற்காகத்தான் இவர் இந்தியா வந்தார்.
2/6

பிரபல நடிகை ரீபா மோகன் ஜானின் சொந்தக்காரர்தான் அனு இமானுவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 31 May 2021 09:52 PM (IST)
மேலும் படிக்க





















