மேலும் அறிய
Anjali Photos : பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடிய அஞ்சலி! வைரலாகும் கியூட் கிளிக்ஸ்!
Anjali : கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி அதன் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
நடிகை அஞ்சலி
1/8

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி.
2/8

கற்றது தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் இன்று வரை எவர்கிரீன் கிளாசிக் கல்ட் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Published at : 19 Jun 2024 01:45 PM (IST)
Tags :
Anjaliமேலும் படிக்க





















