மேலும் அறிய
Actress Ammu Abhirami pics | என்னை கவுத்து போட்டுட்டியே கனிமொழியே - அம்மு அபிராமி போட்டோ ஆல்பம்

அம்மு_அபிராமி
1/7

அம்மு அபிராமி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்
2/7

2017-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமான பைரவாவில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் மருத்துவ மாணவராக அறிமுகமானார்.
3/7

ராட்சசன் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததற்காக பெரும் பாராட்டுகளை பெற்றார்
4/7

அம்மு அபிராமியின், என் ஆளோட செருப்ப காணோம் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.
5/7

பாலாஜி சக்திவேல் இயக்கிய " யார் இவர்கள் " படத்தில் கதாநாயகியாக நடித்தார்
6/7

ராக்ஷசுடு தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். இது தமிழில் வெளியான ராட்சசன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்
7/7

அவர் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
Published at : 08 Aug 2021 01:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion