மேலும் அறிய
Amalapaul Collections : ஸ்டைலிஷ் அமலாபால்...! அமலாபால் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்...!

அமலாபால்
1/10

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை அமலாபால்
2/10

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
3/10

கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்தவர்
4/10

மாடலிங்காக தனது கேரியரைத் தொடங்கினார்.
5/10

துணை நடிகையாக மலையாள படம் மூலமாக அறிமுகம்.
6/10

வீரசேகரன் என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகம்
7/10

சிந்துசமவெளி திரைப்படம் இவருக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி தந்தது.
8/10

தெய்வ திருமகள் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
9/10

விஜயுடன் தலைவா படத்தில் நடித்தார்.
10/10

அமலாபாலுக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
Published at : 12 Jan 2022 10:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion