மேலும் அறிய
HBD Rio Raj : VJ டூ ரொமாண்டிக் ஹீரோ..நடிகர் ரியோ ராஜின் பிறந்தநாள் இன்று!
HBD Rio Raj : நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான ரியோ ராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரியோ ராஜ்
1/7

கனா காணும் காலங்கள் தொடரில் பழனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் ரியோ ராஜ்.
2/7

அதன் பிறகு தொகுப்பாளராக இருந்த ரியோ, சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மீண்டும் பிரபலம் அடைந்தார்.
Published at : 17 Feb 2024 03:46 PM (IST)
மேலும் படிக்க





















