மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Chiyaan 62 : இன்று மாலை வெளியாகும் சியான் 62 படத்தின் அப்டேட்!
Chiyaan 62 : நடிகர் விக்ரமின் அடுத்த படமான சியான் 62வின் அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது.
![Chiyaan 62 : நடிகர் விக்ரமின் அடுத்த படமான சியான் 62வின் அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/38b42aee09b06f53918abb1d761dc2051698474152111102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் விக்ரம்
1/6
![90களில் தன் சினிமா பயணத்தை தொடங்கிய விக்ரமின் ரியல் பெயர் கெனடி ஜான் விக்டர் ஆகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/0c318261d958fa3788dc646146ccef9e8f541.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
90களில் தன் சினிமா பயணத்தை தொடங்கிய விக்ரமின் ரியல் பெயர் கெனடி ஜான் விக்டர் ஆகும்.
2/6
![தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/8741e18875708701c2dddb7c88e14438be51b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்தார்.
3/6
![நீண்ட காலமாக நடித்து வந்த விக்ரமின் வாழ்க்கையில், திருப்பு முனையாக அமைந்தது சேது திரைப்படம். இது, சியான் என்ற பட்டத்தையும் பெற்று தந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/b50cf1ca76e8ea09a3ed4896a9ca47dba1757.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீண்ட காலமாக நடித்து வந்த விக்ரமின் வாழ்க்கையில், திருப்பு முனையாக அமைந்தது சேது திரைப்படம். இது, சியான் என்ற பட்டத்தையும் பெற்று தந்தது.
4/6
![அதனை தொடர்ந்து தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அருள், அந்நியன், ராவணன், தெய்வ திருமகள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அவர் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு படத்திலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/a0f4c6d6997b31e9b6a50b10ae1c7c85e36c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை தொடர்ந்து தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அருள், அந்நியன், ராவணன், தெய்வ திருமகள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அவர் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு படத்திலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
5/6
![தமிழ் சினிமாவின் கனவான பொன்னியின் செல்வன் படத்தில் கரிகால சோழனாக நடித்தார். பின், பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் பிசியானார். இப்படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/eb01400ab4ab693cf40b5af1b825109428d9f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவின் கனவான பொன்னியின் செல்வன் படத்தில் கரிகால சோழனாக நடித்தார். பின், பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் பிசியானார். இப்படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
6/6
![தற்போது, சியான் 62வது படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார் விக்ரம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/3810236fcccbc1ce34ae87260733877304124.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, சியான் 62வது படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார் விக்ரம்.
Published at : 28 Oct 2023 12:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion