மேலும் அறிய

Dhruva Natchathiram : ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்...’ நீண்ட காத்திருப்புக்கு பின் வெளியான துருவ நட்சத்திரத்தின் இரண்டாம் சிங்கிள்!

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஹிஸ் நேம் இஸ் ஜான்’ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஹிஸ் நேம் இஸ் ஜான்’ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது சிங்கிள்

1/6
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “துருவ நட்சத்திரம்”. இந்த படத்தின் ஷூட்  கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “துருவ நட்சத்திரம்”. இந்த படத்தின் ஷூட் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2/6
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
3/6
ஏற்கனவே இப்படத்தின் “ஒரு மனம்” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.
ஏற்கனவே இப்படத்தின் “ஒரு மனம்” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.
4/6
அதன்பிறகு 5 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாகவில்லை. பொருளாதார பிரச்சினையால் தாமதாமாக வெளியாகும் என தகவல் வெளியானது.
அதன்பிறகு 5 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாகவில்லை. பொருளாதார பிரச்சினையால் தாமதாமாக வெளியாகும் என தகவல் வெளியானது.
5/6
இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட் முடிவடைந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது எனவும் இயக்குநர் கௌதம் மேனன் அறிவித்தார்.
இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட் முடிவடைந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது எனவும் இயக்குநர் கௌதம் மேனன் அறிவித்தார்.
6/6
அதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ வெளியாகி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
அதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ வெளியாகி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan :  ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க”  தவெக MLA மீது பகீர் புகார்  வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand  iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE:  தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget