மேலும் அறிய
Vikram New Look : ஷார்ட் ஹேர்... கூலிங் கிளாஸ்..புது கெட்டப்பில் ஸ்டைல் காட்டும் விக்ரம்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகிய விக்ரமின் புதிய லுக் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
விக்ரம் நியூ லுக்
1/6

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து வெளியான சேது, தில், ஜெமினி ஆகிய படங்கள் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.
2/6

தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Published at : 19 Aug 2023 03:37 PM (IST)
Tags :
VIkramமேலும் படிக்க





















