மேலும் அறிய
Vijay on vacation : குட்டி ஸ்டோரி சொல்பவருக்கு ஒரு குட்டி ப்ரேக் வேண்டாமா? வைரலாகும் விஜய்யின் ஏர்போர்ட் கிளிக்ஸ்!
இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தில் நடிகர் விஜய்
1/6

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது.
2/6

இப்படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகி சர்ச்சைக்குரிய ஹிட் ஆனது.
Published at : 24 Jul 2023 06:32 PM (IST)
Tags :
VIjayமேலும் படிக்க





















