மேலும் அறிய
Vijay Honors Students : 'மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை..' பிரமாண்டமாய் நடைபெற்ற மாணவர்கள் விருது விழா!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது
விஜய் கல்வி விருது வழங்கும் விழா
1/6

நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து தானே காரை ஓட்டி நிகழ்ச்சி நடக்கும் ஆர்.கே கன்வென்ஷன் சென்டரை வந்தடைந்தார்.
2/6

அரங்கிற்குள் வந்த விஜய் மேடையில் அமரமால் மாணவர்களுடன் மாணவர்களாக கீழே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
Published at : 17 Jun 2023 04:44 PM (IST)
மேலும் படிக்க





















